பல்லக்கில் ஏறிய தருமபுர ஆதீனம்.. முன் வரிசையில் அண்ணாமலை, எச்.ராஜா! தொடங்கியது பட்டிணப் பிரவேச விழா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பல்லக்கில் ஏறிய தருமபுர ஆதீனம்.. முன் வரிசையில் அண்ணாமலை, எச்.ராஜா! தொடங்கியது பட்டிணப் பிரவேச விழா

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசின் அனுமதியை தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் பட்டிணப் பிரவேச திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தொடங்கியுள்ளது. தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் ஏற்றி சுமந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச

மூலக்கதை