தளபதி 66ல விஜய்யோட இன்னொரு லுக் இதுதானா? பிரகாஷ் ராஜ் ஷேர் பண்ண லேட்டஸ்ட் போட்டோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தளபதி 66ல விஜய்யோட இன்னொரு லுக் இதுதானா? பிரகாஷ் ராஜ் ஷேர் பண்ண லேட்டஸ்ட் போட்டோ!

சென்னை: கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு என பல படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்திய பிரகாஷ் ராஜ் மீண்டும் விஜய்யுடன் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை மாஸாகவும் கிளாஸாகவும் பண்ணப் போகிறேன் என சொன்னதில் இருந்தே அந்த படத்தின் ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இந்நிலையில், தளபதி 66 படத்தை

மூலக்கதை