சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ்

தினமலர்  தினமலர்
சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ்

இயக்குனர் சேரன் முதன்முதலில் ஒரு புதிய வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த வெப்சீரிஸில் ஆரி, திவ்ய பாரதி மற்றும் கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயப்பிரகாஷ் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வெப்சீரிஸ் இறுதிகட்ட படப்பிடிப்பு துபாய் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை