பட்டனை கழற்றி போஸ் கொடுக்கும் மகேஸ்வரி!

தினமலர்  தினமலர்
பட்டனை கழற்றி போஸ் கொடுக்கும் மகேஸ்வரி!

ஒரு காலத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வலம் வந்த மகேஸ்வரி, தற்போது நடிகையாக கம்பேக் கொடுத்து கலக்கி வருகிறார். சமீப காலங்களில் மகேஸ்வரி தனது க்ளாமரான போட்டோஷூட்களினால் அதிக கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழற்றி ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

2017ம் ஆண்டில் 'தாயுமானவன்' தொடரில் நடித்து வந்த அவர், திருமணத்திற்கு பின் எண்டர்டெய்மெண்ட் உலகிலிருந்து முற்றிலுமாக விலகினார். அதன்பின் 2020ம் ஆண்டில் மீண்டும் மீடியாவில் கம்பேக் கொடுத்தார். தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'விக்ரம்' படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கான மார்க்கெட்டை எகிற செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சமூக வலைதளத்தில் பலரது கனவு கன்னியாக மாறிவிட்டார் மகேஸ்வரி.

மூலக்கதை