இன்னும் ஸ்டாக் இருக்கா? சாக்ஷியிடம் கேட்கும் நெட்டிசன்கள்

தினமலர்  தினமலர்
இன்னும் ஸ்டாக் இருக்கா? சாக்ஷியிடம் கேட்கும் நெட்டிசன்கள்

சினிமா நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். சமூக வலைதளத்தில் இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. காரணம் அம்மணி வெளியிடும் படு கவர்ச்சியான புகைப்படங்களுக்காகவே. அந்த வகையில் கடந்த சில நாட்களாக விதவிதமான ஆடைகளில் பல்வேறு ஹாட் பாம்களை சீரியஸாக வெளியிட்டு டிரெண்டிங்கில் இடம் பிடித்து வந்தார். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு போட்டோஷூட்டில் செம ஹாட்டான உடையில் உச்சத்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அழகு சொட்டும் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு நெட்டிசன்களும் 'இவ்வளவு தானா? அல்லது இன்னும் ஸ்டாக் இருக்கா?' என சாக்ஷியிடம் கேட்டு வருகின்றனர்.

மூலக்கதை