வாரிசு சான்று வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர், விஏஓர் கைது

தினகரன்  தினகரன்
வாரிசு சான்று வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர், விஏஓர் கைது

திருச்சி: மண்ணச்சநல்லூரில் வாரிசு சான்று வழங்க லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் விஏஓ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கம் என்பவரிடம் ரூ.12,000 லஞ்சம் பெட்ரா வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் விஏஓ இளவரசன் கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை