விக்ரமின் 'கோப்ரா' ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ்!!

தினகரன்  தினகரன்
விக்ரமின் கோப்ரா ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸ்!!

சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆ.ஆர்.ரகுமான் இசையில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள \'கோப்ரா\' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மூலக்கதை