வெலிங்டன் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
வெலிங்டன் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீலகிரி: வெலிங்டன் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலவர் மு.க.ஸ்டாலின், வெலிங்டனில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். 

மூலக்கதை