விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் வீட்டை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை

தினகரன்  தினகரன்
விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் வீட்டை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் காரில் தப்பிச் சென்றபோது ரயில்வே கேட் உடைந்து சேதமானது.

மூலக்கதை