திருவள்ளூர் அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவர் மீது கார் மோதி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவர் மீது கார் மோதி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருத்தணி- அரக்கோணம் சாலையில் நடைபயிற்சி சென்ற முதியவர் குப்பாரெட்டி மீது கார் மோதியது. திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய கார் ஓட்டுநர் குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மூலக்கதை