அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

தினகரன்  தினகரன்
அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

புதுக்கோட்டை: அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீ அருகில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் பரவி எரிந்து வருகிறது. 

மூலக்கதை