மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!!

தினகரன்  தினகரன்
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!!

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரூ.500-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

மூலக்கதை