கன்னியாகுமரி கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மீனவர் ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரி கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மீனவர் ஒருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஏசுதாசன்(63) உயிரிழந்தார். படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் தத்தளித்த மீனவர் வின்சென்ட்(55) நீந்தி உயிர் தப்பினார். 

மூலக்கதை