சென்னை குன்றத்தூரில் தோல் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
சென்னை குன்றத்தூரில் தோல் நிறுவன உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை குன்றத்தூரில் தோல் நிறுவன உரிமையாளர் ஆசாத் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மே 8-ம் தேதி குடும்பத்துடன் பெங்களூரு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது நகை கொள்ளை போனது.

மூலக்கதை