ஆரணியில் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

தினகரன்  தினகரன்
ஆரணியில் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை: ஆரணியில் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் அமர் என்பவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பத் தகராறு காரணமாக சரண்யா(25) தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை