மேட்டூர் அணை நிலவரம்: வினாடிக்கு 5,554 கனஅடியாக சரிவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணை நிலவரம்: வினாடிக்கு 5,554 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,487 கனஅடியில் இருந்து 5,554 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.55 அடியில் இருந்து 107.78 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.  

மூலக்கதை