சேலம் ஆத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி

தினகரன்  தினகரன்
சேலம் ஆத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி

சேலம்: ஆத்தூர் அருகே முல்லைவாடியில் மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் உயிரிழந்தது. முருகன் என்பவற்றின் விவசாய தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது.

மூலக்கதை