மே 25-ல் 3-வது முறையாக நடக்கும் குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல்

தினகரன்  தினகரன்
மே 25ல் 3வது முறையாக நடக்கும் குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல்

தென்காசி: குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் மே 25-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. குற்றாலத்தில் 8 வார்டுகளை கொண்ட பேரூராட்சிகளில் திமுக, அதிமுக தலா 4 இடங்களை பெற்று சமநிலையில் இருந்தன. சமநிலை காரணமாக தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்ய முடியாதபடி இழுபறி நிலை நீடித்து வருகிறது.

மூலக்கதை