அனைத்து துறை அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை

தினகரன்  தினகரன்
அனைத்து துறை அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை

சென்னை: அனைத்து துறை அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து பெரும் வகையில் குரூப் 1 அதிகாரிகளை இணைக்க அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை வழங்கியது. கேரள அரசைப்போல குரூப் 1 அதிகாரிகளை இணைத்து தமிழ்நாடு ஆட்சிப்பணியை உருவாக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும். மாநில அரசின் சிவில் சர்வீஸில் சேர்க்க கோரி 98 பேர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மூலக்கதை