கவர்ச்சி புயல் சன்னி லியோன் பிறந்தநாள்... வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கவர்ச்சி புயல் சன்னி லியோன் பிறந்தநாள்... வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

சென்னை : கவர்ச்சி புயல், கனவு தேவதை என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை சன்னிலியோன் இன்று தனது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். அமெரிக்க மற்றும் இந்திய நடிகையும், மாடலுமான சன்னி லியோனின் உண்மையான பெயர் கரன்ஜித் கவுர் வோரா. சினிமாவிற்காக தனது பெயரை சன்னி லியோன் என

மூலக்கதை