ரஜினி, விஜய் அடுத்து?... என்ன சொன்னார் சிவகார்த்திகேயன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினி, விஜய் அடுத்து?... என்ன சொன்னார் சிவகார்த்திகேயன்?

சென்னை : தொகுப்பாளர், நடிகர்,பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளுடன் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கோலிவுட் டாப் நடிகர்களுடன் சரிக்கு சரியாக போட்டிபோடும் அளவுக்கு சிவகார்த்திகேயன் உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் அவரின் கடுமையான உழைப்பு என்று சொல்லாம். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சிவகார்த்திகேயன், கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். கனா கண்டேன்... தமிழ் மொழி பற்றிய உலகப் பாடல்...நாளை நாட்டுப்படு தேறலில்

மூலக்கதை