மருந்து மாத்திரைகளுடன் அமெரிக்கா செல்கிறீர்களா? உஷார்.. உங்கள் விசா ரத்தாகலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மருந்து மாத்திரைகளுடன் அமெரிக்கா செல்கிறீர்களா? உஷார்.. உங்கள் விசா ரத்தாகலாம்..!

வெளிநாடு பயணம் செல்லும் இந்தியர்கள், குறிப்பாக அமெரிக்கா செல்பவர்கள் ஒரு மினி மெடிக்கல் ஸ்டோரையே தங்களது பைகளில் எடுத்துச் செல்வார்கள். அதில் சாதாரண தலைவலி ஆரம்பித்து மிகப் பெரிய நோய்களுக்கான மருந்துகள் வரை இருக்கும். அதை உற்றுக் கவனித்து வந்த அமெரிக்கா, மருந்து மாத்திரைகளுடன் அமெரிக்கா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபற்றி விளக்கமாகப் பார்க்கலாம். ஆப்பிள், சாம்சங்-ஐ ஓரம்கட்டத் திட்டமிடும் விவோ.. சாத்தியமா..?!

மூலக்கதை