ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 16,17-ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்: 25 சங்கத்தினர் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 16,17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்: 25 சங்கத்தினர் பங்கேற்பு

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 16,17-ம் தேதிகளில் நடக்கும் கடையடைப்பு போராட்டத்தில் 25 சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் அழைப்பு விடுத்துள்ளது. ஜவுளித்துறை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் சங்கமும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மூலக்கதை