இதுக்கு மட்டும் தான் நான் அடிக்ட்...சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதுக்கு மட்டும் தான் நான் அடிக்ட்...சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்

சென்னை : தான் எதற்கு அடிக்ட், எந்த ஒரு பொருளை தந்தால் தன்னிடம் இருந்து எல்லா விஷயத்தையும் வாங்கி விடலாம் என நடிகர் சிவகார்த்திகேயனே பேட்டி ஒன்றில் ஓப்பனாக சொல்லி உள்ளார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த டான் படம் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த

மூலக்கதை