கனா கண்டேன்... தமிழ் மொழி பற்றிய உலகப் பாடல்...நாளை நாட்டுப்படு தேறலில்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கனா கண்டேன்... தமிழ் மொழி பற்றிய உலகப் பாடல்...நாளை நாட்டுப்படு தேறலில்

சென்னை : கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறலில் இரண்டாம் பாகத்தில் கனா கண்டேன் என்ற தலைப்பில் அடுத்த பாடல் மே 15 ம் தேதியான நாளை வெளியிடப்பட உள்ளது. இந்த வித்தியாசமான பாடல் ரசிகர்களால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் 7500 பாடல்கள் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து, தனது புதிய முயற்சியாக நாட்படு தேறல்

மூலக்கதை