காத்துவாக்குல ரெண்டு ‘ஆங்கர்‘… பிரியங்காவை கலாய்த்த மா.கா.பா !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காத்துவாக்குல ரெண்டு ‘ஆங்கர்‘… பிரியங்காவை கலாய்த்த மா.கா.பா !

சென்னை : சீரியல் என்றாலும் சரி.. ரியாலிட் ஷோக்கள் என்றாலும் சரி.. விஜய் தொலைக்காட்சியை அடிச்சிக்க ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தரமானதாக இருக்கும். அதுவும், விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளரான பிரியங்கா மற்றும் மா கா பா இணைந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சும்மா அடி தூள் தான். இன்று இரவு ஒளிபரப்பாக

மூலக்கதை