நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 500 பேருந்துசேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 500 பேருந்துசேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், அவரச அழைப்பு பொத்தான்களின் செயல்பாட்டை காணொலியில் முதல்வர் தொடங்கி வைத்தார். 136 போக்குவரத்து பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையும் வழங்கினார்.  

மூலக்கதை