சென்னையில் செப்.26 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

தினகரன்  தினகரன்
சென்னையில் செப்.26 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சென்னை: சென்னையில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்போருக்காக 2,600 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். 

மூலக்கதை