ஆப்பிள், சாம்சங்-ஐ ஓரம்கட்டத் திட்டமிடும் விவோ.. சாத்தியமா..?!

உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் மிகப்பெரிய வர்த்தக வளர்ச்சி வாய்ப்பை கொண்டு இருக்கும் சந்தையாக இந்தியா விளங்கும் நிலையில் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் கவனம் இந்தியா மீது திரும்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே தனக்கான இடத்தை உறுதியாகப் பிடித்துள்ள ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் உடன் போட்டிப்போடச் சீனாவின் விவோ களத்தில் இறங்கியுள்ளது. கோதுமை விலையை குறைக்க மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!
மூலக்கதை
