பாஸான ‘டான்‘... முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாஸான ‘டான்‘... முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தின் முதல் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சூரி, சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

மூலக்கதை