திருவாரூர் வீதிக்கு கலைஞர் சாலை என பெயர்வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறுத்தம்: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
திருவாரூர் வீதிக்கு கலைஞர் சாலை என பெயர்வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறுத்தம்: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை: திருவாரூர் தெற்குரத வீதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என பெயர்வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறுத்தப்பட்டது. தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

மூலக்கதை