கோதுமை விலையை குறைக்க மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோதுமை விலையை குறைக்க மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

இந்திய மக்களின் முக்கிய உணவு பொருளான கோதுமை விலை தாறுமாறாக உயர்ந்து பல வருட உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் கோதுமை விலை உயர பல காரணங்கள் இருந்தாலும், உலகளவில் கோதுமைக்கு அதிகளவிலான தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை உருவாக மிக முக்கியமான காரணம் ரஷ்யா - உக்ரைன் போர் தான். இந்நிலையில் ஒன்றிய அரசு கோதுமை விலை குறைக்க

மூலக்கதை