சினிமாவாகிறது முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை... ஹீரோ யாரு தெரியுமா ?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சினிமாவாகிறது முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை... ஹீரோ யாரு தெரியுமா ?

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கையை விரைவில் சினிமாவாக எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், அதில் யார் நடிக்க போகிறார் என்ற விபரத்தையும் முக்கிய பிரபலம் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பயோபிக் வருகை அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலரும் ஒரே சமயத்தில்

மூலக்கதை