ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ்... என்னங்க இப்படி இறங்கிட்டீங்க என கலாய்க்கும் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ்... என்னங்க இப்படி இறங்கிட்டீங்க என கலாய்க்கும் ரசிகர்கள்!

கொச்சி :நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகியுள்ளன. தமிழில் வெளியாகியுள்ள சாணிக் காயிதம் மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் கீர்த்தி நடித்து வெளியாகியுள்ள சர்க்காரு வாரிப் பட்டா படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளன. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சினிமாவாகிறது முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை... ஹீரோ யாரு தெரியுமா ?

மூலக்கதை