நிச்சயதார்த்தம் முடிந்தது... குட் நியூஸ் சொன்ன ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிச்சயதார்த்தம் முடிந்தது... குட் நியூஸ் சொன்ன ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் !

சென்னை : காமெடி பேச்சாலும் டைமிங் கவுண்ட்டர்களாலும் யூடியூபில் பிரபலமான ஆர்.ஜே விக்னேஷ்காந்த் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நடிகர், விஜே, ஆர்.ஜே என பன்முகம் தன்மைக் கொண்டவர் விக்னேஷ்காந்த். இவர் யூடியூப் வலைத்தளத்தில் ஸ்மைல் சேட்டை எனும் நிகழ்ச்சியைத் தொடங்கியதன் மூலம் பரபலமானார். இதையடுத்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை28 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கிரிக்கெட்

மூலக்கதை