ரிசர்வ் வங்கி-யில் புதிதாக இரு நிர்வாக இயக்குநர்கள்.. யார் இவர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிசர்வ் வங்கியில் புதிதாக இரு நிர்வாக இயக்குநர்கள்.. யார் இவர்கள்..!

இந்திய ரிசர்வ் வங்கி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சமீபத்தில் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்ட ராஜீவ் ரஞ்சன் மற்றும் சிதிகாந்த பட்டநாயக் ஆகியோரை நிர்வாக இயக்குநர்களாக நியமித்ததுள்ளது. இவர்களது நியமனம் , மே 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்றும் ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 105 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாடா ஸ்டீல் பங்குகள் 7%

மூலக்கதை