பான் கார்டு மோசடிகள் அதிகரிப்பு.. கவனமாக இருப்பது எப்படி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பான் கார்டு மோசடிகள் அதிகரிப்பு.. கவனமாக இருப்பது எப்படி?

நிதி சார்ந்த பரிவத்தனைகள் செய்யும் போது பான் எண் என அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் முக்கியமான ஒன்று. 10 இலக்க எண்ணான இதில் பான் கார்டு உறுப்பினர் குறித்த விவரங்கள் இருக்கும். பான் எண்ணின் முதல் 5 டிஜிட் எழுத்துக்களாகவும், தொடர்ந்து 4 டிஜிட் எண்களாகவும் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பான் எண்ணை

மூலக்கதை