கிரிப்டோகரன்சி வர்த்தகர்கள் ஷாக்.. டீலிஸ்ட் செய்யப்பட்ட லூனா.. முதலீடுகளின் நிலை என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிரிப்டோகரன்சி வர்த்தகர்கள் ஷாக்.. டீலிஸ்ட் செய்யப்பட்ட லூனா.. முதலீடுகளின் நிலை என்ன?

கடந்த சில தினங்களாகவே கிரிப்டோகரன்சி சந்தையானது பெரும் சரிவினை கண்டு வந்த நிலையில், பல கரன்சிகளின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டு வந்தது. குறிப்பாக டெரா (லூனா) கரன்சியானது மிக மோசமான சரிவினைக் கண்டது. கடந்த 7 அமர்வுகளில் மட்டும் இந்த கரன்சியானது 100% சரிவினைக் கண்டது. இதற்கிடையில் இந்தியாவின் பிரபலமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் ஆன

மூலக்கதை