திருமணமாகி 6 மாசம் தானே ஆச்சு.. அதுக்குள்ள கத்ரீனா கைஃப் கர்ப்பமா ? கணவர் கொடுத்த விளக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருமணமாகி 6 மாசம் தானே ஆச்சு.. அதுக்குள்ள கத்ரீனா கைஃப் கர்ப்பமா ? கணவர் கொடுத்த விளக்கம்!

மும்பை : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கத்ரினா கைஃப் கர்ப்பமா இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் கத்ரீனா கைஃப் ஒருவர். அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெரப் என பல முன்னணி நடிகர்கள் நடித்த பூம் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி

மூலக்கதை