சோமாட்டோவுக்கு போட்டியாக டைன்-அவுட் நிறுவனத்தை வாங்கிய ஸ்விகி..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோமாட்டோவுக்கு போட்டியாக டைன்அவுட் நிறுவனத்தை வாங்கிய ஸ்விகி..!!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, டைன் அவுட் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டைன் அவுட் நிறுவனம், 20 நகரங்களில், 50 ஆயிரம் பிரபல ரெஸ்டாரண்ட்களில் டெபிள் புக் செய்யும் சேவையை வழங்கி வருகிறது. 2014-ம் ஆண்டு டைன் அவுட் நிறுவனத்தை டைம்ஸ் இண்டர்னெட் நிறுவனம் வாங்கியது. தனி மரமாக விடப்பட்ட ரஷ்யா.. தோள் கொடுக்கும் இந்திய வர்த்தகர்கள்.. எப்படி தெரியுமா?

மூலக்கதை