தனி மரமாக விடப்பட்ட ரஷ்யா.. தோள் கொடுக்கும் இந்திய வர்த்தகர்கள்.. எப்படி தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தனி மரமாக விடப்பட்ட ரஷ்யா.. தோள் கொடுக்கும் இந்திய வர்த்தகர்கள்.. எப்படி தெரியுமா?

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சர்வதேச நாடுகள் பலவும், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இதனால் பொருளாதார ரீதியாக பெரும் சவால்களை எதிர்கொண்டு வரும் ரஷ்யா, அதன் தாக்கத்தினை உணரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்விப்ட் தடையை

மூலக்கதை