9 மடங்கு லாபம் கொடுத்த பாங்க் ஆப் பரோடா.. முதலீட்டாளர்களுக்கு என்ன கிடைக்கும்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
9 மடங்கு லாபம் கொடுத்த பாங்க் ஆப் பரோடா.. முதலீட்டாளர்களுக்கு என்ன கிடைக்கும்?

பொதுத் துறையைச் சேர்ந்த முன்னணி வங்கியான பாங்க் ஆஃப் பரோடா அதன் மார்ச் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. இதே மார்ச் காலாண்டில் இதன் நிகர லாபம் 1,779 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2022ம் நிதியாண்டில் இதன் வரிக்கு பிந்தைய லாபம் 9 மடங்கு அதிகரித்து, 7272 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 829 கோடி

மூலக்கதை