புர்ஜ் கலீஃபா முதல் அஸ்ஸாம் கப்பல் வரை.. ஷேக் கலீஃபா பின் சையத் ஆடம்பர சொத்துகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புர்ஜ் கலீஃபா முதல் அஸ்ஸாம் கப்பல் வரை.. ஷேக் கலீஃபா பின் சையத் ஆடம்பர சொத்துகள்..!

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் உடல் நலக்குறைவால் 74 வயதில் காலமானார். மறைந்த ஷேக் கலீஃபா பின் சையத் கடந்த 2004 ஆம் ஆண்டு யுஏஇ அதிபரானார், இவரது தலைமையில் ஐக்கிய அரபு நாடுகள் பல முக்கிய வர்த்தக முடிவுகள் எடுத்ததில் பெரிய அளவிலான பலன் அடைந்துள்ளது. பின்வாங்கிய எலான் மஸ்க்.. டெஸ்லா முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. ஏன் தெரியுமா..?!

மூலக்கதை