Dhanush :மதுரையில் கேப்டன் மில்லர் சூட்டிங் விறுவிறு.. பொதுமக்களுடன் ஜாக்கிங் சென்ற தனுஷ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Dhanush :மதுரையில் கேப்டன் மில்லர் சூட்டிங் விறுவிறு.. பொதுமக்களுடன் ஜாக்கிங் சென்ற தனுஷ்!

மதுரை : நடிகர் தனுஷ் லீட் கேரக்டரில் நடித்துவரும் படம் கேப்டன் மில்லர். படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். படத்தில் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் சூட்டிங் விறுவறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் படம், அக்டோபர்

மூலக்கதை