Ayalaan :மாவீரன் படத்தை தொடர்ந்து வெளியாகும் அயலான் படத்தின் டீசர்.. மாஸ் அப்டேட் இதோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Ayalaan :மாவீரன் படத்தை தொடர்ந்து வெளியாகும் அயலான் படத்தின் டீசர்.. மாஸ் அப்டேட் இதோ!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அயலான். இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தப் படம் நீண்ட நாட்களாக சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. கிராபிக்ஸ் வேலைகளுக்காக படக்குழுவினர் அதிகமாக செலவு செய்து வருகின்றனர். இந்நிலையில் படம் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசர் எந்த நேரத்திலும் வெளியாகலாம்

மூலக்கதை