HCL ஐடி ஊழியர்களின் மாத சம்பளம் குறைக்கப்படுகிறதா..? HCL நிர்வாகத்தின் விளக்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
HCL ஐடி ஊழியர்களின் மாத சம்பளம் குறைக்கப்படுகிறதா..? HCL நிர்வாகத்தின் விளக்கம்..!

இந்தியாவில் பல கோடி மக்களின் வாழ்க்கையை குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றிய ஒரு துறை என்றால் அது ஐடி துறை தான். ஐடி துறை வேலைவாய்ப்புகள் மூலம் ஐடி ஊழியர்களின் தனிநபர் வாழ்க்கையும் சரி, கரியர் வாழ்க்கையும் சரி செழிப்பாகியுள்ளது என்றால் யாராலும் மறுக்க முடியாது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கீட்டை கொண்டுள்ள ஐடி

மூலக்கதை