பி3 டூ பி1.. கடைசி நிமிடத்தில் கிரேட் எஸ்கேப்.. உயிர் தப்பிய அப்பா மகள்.. துயரத்திலும் அதிர்ஷ்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பி3 டூ பி1.. கடைசி நிமிடத்தில் கிரேட் எஸ்கேப்.. உயிர் தப்பிய அப்பா மகள்.. துயரத்திலும் அதிர்ஷ்டம்

புவனேஸ்வர்: சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் ரயிலில் பி 3 கோச்சில் கட்டாக் செல்ல புக்கிங் செய்திருந்த அப்பா, மகள் இருவர், அங்கு படுக்கை வசதிகள் கிடைக்காத காரணத்தால் பி1க்கு பெட்டி மாறி சென்றுவிட்டார். இதனால் கடைசி நேரத்தில் அவர் உயிர் தப்பி உள்ளார்கள். கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

மூலக்கதை