சத்தமில்லாமல் டாடா செய்த வேலை.. ஓரே கையெழுத்தில் 13000 கோடி ரூபாய்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சத்தமில்லாமல் டாடா செய்த வேலை.. ஓரே கையெழுத்தில் 13000 கோடி ரூபாய்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒவ்வொரு வருடமும் புதிய உச்சத்தை எலக்ட்ரிக் கார் பிரிவில் அடைந்து வரும் டாடா மோட்டார்ஸ், அடுத்தக்கட்ட வளர்ச்சி பாதையை அமைக்க முடிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் 2.0 அதாவது சந்திரசேகரன் தலைமையில், ஜாகுவார் லேண்ட்ரோவர் உதவிகள் உடன் அறிமுகம் செய்த புதிய கார்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி. எலக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா

மூலக்கதை