Infosys CEO சலில் பாரிக் சம்பளம் 21% சரிவு.. ஆனாலும் பொட்டியா பொட்டியா பணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Infosys CEO சலில் பாரிக் சம்பளம் 21% சரிவு.. ஆனாலும் பொட்டியா பொட்டியா பணம்..!

இந்தியாவின் இரண்டாவது பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமாகவும், ஒவ்வொரு வருடமும் 40000 முதல் 50000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் மாபெரும் ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் பங்குச்சந்தைக்கு வெள்ளிக்கிழமை இரவு தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் மிகவும் முக்கியமான தகவல் இன்போசிஸ் சிஇஓ-வின் வருடாந்திர சம்பளம், 2022-23 நிதியாண்டில் இன்போசிஸ் தலைமை நிர்வாக

மூலக்கதை