தவறான டிராக்.. 127 கி.மீ வேகம்..கோரமண்டல் விபத்தில் சிக்கியதற்கு காரணம் இதுவா? வெளியான திடுக் தகவல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தவறான டிராக்.. 127 கி.மீ வேகம்..கோரமண்டல் விபத்தில் சிக்கியதற்கு காரணம் இதுவா? வெளியான திடுக் தகவல்

புவனேஷ்வர்: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கும் போது அதன் முழு வேகமான மணிக்கு 127 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகவும் தவறான டிராக்கில் சென்று சரக்கு ரயில் மீது மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு

மூலக்கதை